தமிழ்த்துறை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”

என்ற பாரதியாரின் கூற்றை பறைசாற்றும் வகையில் உலகில் தோன்றிய அனைத்து மொழிகளிலும் முதன்மையான மொழி நம் தாய் மொழியாகிய தமிழ்மொழியே. இம்மொழிக்குரிய சிறப்புகள் போன்று வேறு எந்த மொழியிலும் கிடையாது என்பது அனைவரும் அறிந்தது. இன்றைய மாணவிகளுக்கு கல்விஇ வீரம்இ கொடைஇ சிறப்புஇ பண்பாடுஇ வாழ்க்கை முறை இவை அனைத்தையும் பாங்குடன் பக்குவமாக சொல்லக்கூடிய ஒரே இலக்கியம் தமிழ் இலக்கியம். எனவே மாணவிகளின் எதிர்கால நலன்கருதி தமிழ்த்துறை செயல்படவுள்ளது. மாணவிகளை திறானாய்வு நோக்கி ஆராய்ச்சி மாணவிகளாக உருவாக்கி எதிர்காலத்தில்

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”

என்ற குறளுக்கு இணங்க தமிழில் சிறந்த சான்றோர்களாக உருவாக்கி மாணவிகளின் திறன்மேம்பட கல்வியினைக் கற்பிப்போம்.

ஆசிரியர்கள்

Dr. R. Nathiya
M.A., M.Phil., Ph.D., SET, NET.
Head i/c & Assistant Professor
Dr. M. Rajeswari
M.A., M.Phil.,
Assistant Professor

பாடத்திட்டங்கள்

Events

08 NOV
She Boot Camp Programme
  • College Auditorium

Rank Holders

Ms.Fathima Rila .A.B
2019 - 2022
First Class Exemplary – University IV Rank
91.26 %